சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளிக்குவை

alikkuvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
அருள் செய்வாய்
you showering graces
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வந்து அளிக்குவை எனினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளிக்குவை (alikkuvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you showering graces'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளிக்குவை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு