சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளித்தனை

alittanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அருள் செய்தாய்
you showered graces
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளித்தனை (alittanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you showered graces'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளித்தனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை