சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளிப்ப

alippa

1
அருள் செய்தார்
he was gracious
2
கொடுப்பதனால்
since you give
3
அருள் செய்வார்கள்
they are gracious

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளிப்ப (alippa), 'he was gracious'. புறநானூறு 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளிப்ப. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு