சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளைக்கு

alaikku

1
மோருக்கு
for buttermilk
ஒருசொல் hapax — appears once in the corpus

அளைக்கு எளியாள் வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளைக்கு (alaikku), 'for buttermilk'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை