சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 110

65 words cited from this poem, ordered by line.

ஆயர்
ayar · வரி 1
cattle herders
இனத்து
inattu · வரி 1
group
காப்பில்
kappil · வரி 1
in protected places
புல்லினத்து
pullinattu · வரி 1
with goat herds
புல்லினத்து ஆயர்
pullinattu ayar · வரி 1
goat herders
இடுதேள்
itutel · வரி 2
stinging scorpion
குடிதொறும்
kutitorum · வரி 2
in all the communities
நல்லாரை
nallarai · வரி 2
the women
வேண்டுதி
ventuti · வரி 2
you desire
தேள்
tel · வரி 3
scorpion
தொடுதர
totutara · வரி 3
to touch
வேட்கை
vetkai · வரி 3
desire
துன்னி
tunni · வரி 4
getting close, approaching
அளைக்கு
alaikku · வரி 5
for buttermilk
எளியமா
eliyama · வரி 5
she is easy to get
எளியாள்
eliyal · வரி 5
she is easy to get
கண்டை
kantai · வரி 5
you look
திளைத்தற்கு
tilaittarku · வரி 5
to enjoy
அன்னள்
annal · வரி 6
a woman of such nature
கொண்டாய்
kontay · வரி 6
you took it to be
வெண்ணெய்க்கும்
venneykkum · வரி 6
also for butter
அனைய
anaiya · வரி 7
like
கூறின்
kurin · வரி 7
if said
நீங்குக
ninkuka · வரி 7
you leave
அச்சத்தான்
accattan · வரி 8
due to fear
போத்தந்து
pottantu · வரி 8
coming
அசைவினான்
acaivinan · வரி 9
due to being tired
ஆய்மகள்
aymakal · வரி 9
cattle herders’ daughter
தடுமாறும்
tatumarum · வரி 9
getting confused
நிச்சம்
niccam · வரி 9
daily
மெல்லியல்
melliyal · வரி 9
oh woman who is of delicate nature
கயிறு
kayiru · வரி 10
rope, string
பிணித்த
pinitta · வரி 10
tied
மத்தம்
mattam · வரி 10
butter churning rod
சுழலும்
cuzhalum · வரி 11
revolves, whirls, whirling
தொழுவினுள்
tozhuvinul · வரி 12
in a rodeo arena
பொழுதினும்
pozhutinum · வரி 12
even at the time
போகாது
pokatu · வரி 12
not leaving, not going
விடிந்த
vitinta · வரி 12
at dawn
கன்றிற்கு
kanrirku · வரி 13
for the calf, cow’s calf
கொடுந் தொழுவினுள்
kotun tozhuvinul · வரி 13
in the curved stable
சூழும்
cuzhum · வரி 13
thinking
a · வரி 14
cow
கடுஞ்சூல்
katuncul · வரி 14
first pregnancy
நாகு
naku · வரி 14
female animal
உற்றது
urratu · வரி 15
united
மிகுதர
mikutara · வரி 16
increasing
பாலின்
palin · வரி 17
like milk
யாதும்
yatum · வரி 17
anything
செய்தி
ceyti · வரி 18
action
தோயல்
toyal · வரி 18
touching
மாத்திரை
mattirai · வரி 18
extent
அளித்து
alittu · வரி 19
it is pitiable
அன்னையோ
annaiyo · வரி 20
are you of that nature
கண்டாங்கு
kantanku · வரி 20
like seeing
சான்றார்
canrar · வரி 20
those with wisdom, those with honor
மகளிரை
makalirai · வரி 20
the women
இன்ன
inna · வரி 21
of this nature
இன்னவும்
innavum · வரி 21
these
சொல்லுவாய்
colluvay · வரி 21
you will tell
காண்பர்
kanpar · வரி 22
he will see
சென்றீ
cenri · வரி 22
may you go
நின்றாய்
ninray · வரி 22
you stood
சேறும்
cerum · வரி 23
we will go
சுற்றி
curri · வரி 111
around, surrounding