சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அள்ளனை

allanai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
அள்ளனை
Allan
2
அதிகனால் தாக்கப்பட்ட ஒரு குறுநில மன்னன்
a small–region king who was defeated by Athikan
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

அள்ளனைப் பணித்த அதியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அள்ளனை (allanai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'Allan'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அள்ளனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு