சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அள்ளற்கு

allarku

1
சேற்றுக்கு, சேற்றில் அழுந்தியதற்கு
for the mud, for being stuck in the mud
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் பகடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அள்ளற்கு (allarku), 'for the mud, for being stuck in the mud'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அள்ளற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு