சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அள்ளூர்

allur

1
பாண்டிய நாட்டில் உள்ள அள்ளூர் என்ற ஊர்
Allur, a town in Pandiya Nadu

கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அள்ளூர் (allur), 'Allur, a town in Pandiya Nadu'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அள்ளூர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு