சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழன்ற

azhanra · பெயரெச்சம்

1
துன்பம் தருகின்ற
giving pain
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் நீ சில மொழியா அளவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழன்ற (azhanra), பெயரெச்சம், 'giving pain'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழன்ற. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை