சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழற்குட்டத்து

azharkuttattu

1
கார்த்திகை நாளில்
on Karthikai day
ஒருசொல் hapax — appears once in the corpus

அழற்குட்டத்து ஆர் இருள் அரை இரவில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழற்குட்டத்து (azharkuttattu), 'on Karthikai day'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழற்குட்டத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு