சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 229

51 words cited from this poem, ordered by line.

அழற்குட்டத்து
azharkuttattu · வரி 1
on Karthikai day
அழல்குட்டத்து
azhalkuttattu · வரி 1
in the first phase of the flame constellation day, Karthikai
ஆடு
atu · வரி 1
goat
ஆடு இயல்
atu iyal · வரி 1
medam constellation
குட்டத்து
kuttattu · வரி 1
with depth
இரவில்
iravil · வரி 2
at night
பனையத்து
panaiyattu · வரி 3
in the shape of a palmyra tree
முடப்பனையத்து
mutappanaiyattu · வரி 3
in the Anudam constellation
காய
kaya · வரி 4
with unripe fruits
குளத்து
kulattu · வரி 4
in the month of Markazhi
பங்குனி
pankuni · வரி 5
uthiram is next to the moon
ஏர்தர
ertara · வரி 7
acquiring splendor
தொல்நாள்மீன்
tolnalmin · வரி 7
mirukaseeridam
நிலைநாள் மீன்
nilainal min · வரி 7
Moolam
படிய
patiya · வரி 8
going down
ஊசி
uci · வரி 9
needle
பாசி
paci · வரி 9
moss
அளக்கர்
alakkar · வரி 10
ocean
திணை
tinai · வரி 10
veranda
விளக்கு
vilakku · வரி 10
light
எதிர்பு
etirpu · வரி 11
differing, with enmity
பொங்கி
ponki · வரி 11
overflowing
விசும்பினான்
vicumpinan · வரி 12
from the sky
விழுந்தன்றால்
vizhuntanral · வரி 12
it fell down
பறை
parai · வரி 14
drum
பொருநன்
porunan · வரி 14
lord, leader
அழிந்த
azhinta · வரி 16
ruined
உளம்
ulam · வரி 16
mind
அஞ்சினம்
ancinam · வரி 17
we were afraid
உறங்கவும்
urankavum · வரி 18
and sleeping
மைந்துடை
maintutai · வரி 18
with strength
வைத்து
vaittu · வரி 18
placed, placing
உருளவும்
urulavum · வரி 19
and rolling
முரசம்
muracam · வரி 19
drum, drums
உலறவும்
ularavum · வரி 20
and to break
கதி
kati · வரி 21
trotting
மா
ma · வரி 21
Thirumakal
வைகவும்
vaikavum · வரி 21
and even when dawn arrives
உலகம்
ulakam · வரி 22
earth, world
எய்தினன்
eytinan · வரி 22
he has reached, he has attained
மேலோர்
melor · வரி 22
the celestials
மேலோர் உலகம்
melor ulakam · வரி 22
the celestial world, the upper world
ஒண்தொடி
ontoti · வரி 23
a woman wearing bright bangles
மகளிர்க்கு
makalirkku · வரி 23
for women
மறந்தனன்
marantanan · வரி 24
he forgot
ஆற்றல்
arral · வரி 25
ability
பிணிக்கும்
pinikkum · வரி 25
tying
அளந்து
alantu · வரி 26
measuring
கொடை
kotai · வரி 26
to give, giving
மாஅயோன்
maayon · வரி 27
a man with a dark complexion
பரிந்து
parintu · வரி 30
breaking