அழாஅற்கோ
azhaarko · அளபெடை, அழாஅற்கு – தன்மை ஒருமை, எதிர்மறை முற்றுவினை, ஓகாரம் அசைநிலை, அழேன் என்னும் பொருளது. ஓகார வினாவுடன் சேர்ந்து அழேனோ என்னும் பொருளாயிற்று
1
அழாமல் இருப்பேனா
will I not cry
2
அழேன்
I will not cry
அளபெடை, அழாஅற்கு – தன்மை ஒருமை, எதிர்மறை முற்றுவினை, ஓகாரம் அசைநிலை, அழேன் என்னும் பொருளது. ஓகார வினாவுடன் சேர்ந்து அழேனோ என்னும் பொருளாயிற்றுஒருசொல் hapax — appears once in the corpus
ஈங்கே வருவர் இனையல் அவர் என அழாஅற்கோ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அழாஅற்கோ (azhaarko), அளபெடை, அழாஅற்கு – தன்மை ஒருமை, எதிர்மறை முற்றுவினை, ஓகாரம் அசைநிலை, அழேன் என்னும் பொருளது. ஓகார வினாவுடன் சேர்ந்து அழேனோ என்னும் பொருளாயிற்று, 'will I not cry'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழாஅற்கோ. Retrieved 26 Jul 2026.