குறுந்தொகை 192
14 words cited from this poem, ordered by line.
இனையல்
inaiyal · வரி 1
do not be sad
அழாஅற்கோ
azhaarko · வரி 2
will I not cry
உறைவி
uraivi · வரி 2
the heroine
நொந்து
nontu · வரி 2
saddened
இருங்குயில்
irunkuyil · வரி 3
black cuckoo
குயில்
kuyil · வரி 3
cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
தூவி
tuvi · வரி 3
feather
பொன்னின்
ponnin · வரி 3
like gold
மின்னின்
minnin · வரி 3
shining and sweet
கட்டளை
kattalai · வரி 4
touchstone, gold rubbing stone
கொழுதும்
kozhutum · வரி 5
it plucks
பொழுதும்
pozhutum · வரி 5
at this time
தைவருவேன்
taivaruven · வரி 6
I will rub
வறுங்குரல்
varunkural · வரி 6
hair without flowers