சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிதகவு

azhitakavu

1
வருத்தம்
sorrow, distress
ஒருசொல் hapax — appears once in the corpus

வறுமை அஞ்சுதி அழிதகவு உடைமதி, வாழிய நெஞ்சே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிதகவு (azhitakavu), 'sorrow, distress'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிதகவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு