சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிபவள்

azhipaval

1
துன்புறுபவள்
the woman who is distressed
ஒருசொல் hapax — appears once in the corpus

அவலம் கொண்டு அழிபவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிபவள் (azhipaval), 'the woman who is distressed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிபவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை