கலித்தொகை 10
56 words cited from this poem, ordered by line.
சினையவாய்
cinaiyavay · வரி 1
having tree branches
வறியவன்
variyavan · வரி 1
a poor man
சிறியவன்
ciriyavan · வரி 2
a mean man
இறுதி
iruti · வரி 3
end
கெட்டான்
kettan · வரி 3
a man who is ruined
தெறுதலின்
terutalin · வரி 4
since they heat, since they scorch
வெம்ப
vempa · வரி 4
getting hot
வேரொடு
verotu · வரி 4
with roots
கூவ
kuva · வரி 5
cuckoo singing
வெஃகி
vehki · வரி 5
desiring
அஞ்சா
anca · வரி 6
not fearing
கோடியவன்
kotiyavan · வரி 6
king with a bent scepter
வினைவரால்
vinaivaral · வரி 6
because of the experts, because of the ministers
உலகு
ulaku · வரி 7
world
உலறிய
ulariya · வரி 7
dry, dried
வெஞ்சுரம்
vencuram · வரி 7
harsh wasteland
இறத்தி
iratti · வரி 8
you are leaving
கேட்பின்
ketpin · வரி 8
if he hears
உக
uka · வரி 9
to drop, dropping
உடைபு
utaipu · வரி 9
breaking
ஒளிஓடற்பாள்
oliotarpal · வரி 9
she will ruin her brightness
அமை
amai · வரி 10
having, suiting
அறியாய்
ariyay · வரி 10
you do not know, you do not understand
பாயலின்
payalin · வரி 10
when sleeping
இனைபவள்
inaipaval · வரி 11
a woman who is sad
பெயர்வாய்
peyarvay · வரி 11
you moving
பொருட்கு
porutku · வரி 12
for material wealth
முனிவு
munivu · வரி 12
anger
முயல்
muyal · வரி 12
hare
ஒல்லா
olla · வரி 13
not getting
கண்ணும்
kannum · வரி 13
the eyes
படர்கூர்கிற்பாள்
patarkurkirpal · வரி 13
she will suffer greatly
படல்
patal · வரி 13
to be involved
பனிய
paniya · வரி 13
with tears
சாயலாள்
cayalal · வரி 14
a woman who is delicate
கலுழ்பவள்
kaluzhpaval · வரி 15
a woman who cries
துறப்பு
turappu · வரி 15
leaving
நீடினும்
nitinum · வரி 15
even if prolonged
போகுதி
pokuti · வரி 16
you are going
நோக்கம்
nokkam · வரி 17
looks
மடிந்து
matintu · வரி 17
ended
மயல்
mayal · வரி 17
confusion
மயல்கூர்கிற்பாள்
mayalkurkirpal · வரி 17
இடையின்றி
itaiyinri · வரி 18
without hindrance
இயன்ற
iyanra · வரி 18
decorated
ஈரத்தின்
irattin · வரி 18
with kindness
அழிபவள்
azhipaval · வரி 19
the woman who is distressed
அழியினும்
azhiyinum · வரி 19
even if it gets ruined
அவலம்
avalam · வரி 19
pain, distress
விடும்
vitum · வரி 21
to let go
இழாய்
izhay · வரி 22
Oh woman wearing jewels
கூற
kura · வரி 22
to speak, to tell, telling, told
புனையிழாய்
punaiyizhay · வரி 22
Oh woman wearing beautiful jewels
நிலவு
nilavu · வரி 23
moonlight
ஒழிந்தனனால்
ozhintananal · வரி 24
he has avoided
செறிக
cerika · வரி 24
may they tighten