சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழியினும்

azhiyinum

1
பாழாகினும்
even if it gets ruined
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழியினும் (azhiyinum), 'even if it gets ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழியினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை