சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிவுற

azhivura · வினையெச்சம்

1
வருந்தி
saddened
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அல்லல் கூர்ந்து அழிவுற அணங்கு ஆகி அடரும் நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிவுற (azhivura), வினையெச்சம், 'saddened'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிவுற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை