சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழீஇ

azhii · வினையெச்சம், அளபெடை

1
அழித்து
ruining
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வள்பு அழீஇக் கோள் நாய் கொண்ட கொள்ளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழீஇ (azhii), வினையெச்சம், அளபெடை, 'ruining'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழீஇ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை