நற்றிணை 82
27 words cited from this poem, ordered by line.
நெகிழ்ச்சியும்
nekizhcciyum · வரி 1
and sorrow
நோயும்
noyum · வரி 1
and love affliction
வீட
vita · வரி 1
to remove
தோளை
tolai · வரி 2
you are with arms
வனப்புற்ற
vanappurra · வரி 2
beautiful
உயவு
uyavu · வரி 3
distress
கொடிச்சி
koticci · வரி 3
a mountain community woman
வருதியோ
varutiyo · வரி 3
are you coming
இயன்ற
iyanra · வரி 4
decorated
வள்ளி
valli · வரி 4
valli vines, Dioscorea oppositifolia
ஆற்றலன்
arralan · வரி 5
I am unable to do it
உருவு
uruvu · வரி 5
body
எறிப்ப
erippa · வரி 5
to burn
நோக்கல்
nokkal · வரி 5
looking
நாக
naka · வரி 6
with nakam trees, of nakam trees, long–leaved two–sepalled gamboge or punnai trees, laurel Tree, mast wood Tree, Calophyllum inophyllum according to the University of Madras lexicon, Mesua ferrea according to P.L. Sami and R. Panchavarnam
போக்கு
pokku · வரி 6
going. Leaving
ஒருத்தல்
oruttal · வரி 7
male elephant, bull elephant
சிவண
civana · வரி 8
attached
நீறொடு
nirotu · வரி 8
with dust
அழீஇ
azhii · வரி 9
ruining
படீஇயர்
patiiyar · வரி 9
may they attain
மொய்த்த
moytta · வரி 9
swarmed
வசி
vaci · வரி 9
crack
வள்பு
valpu · வரி 9
bridle
நாய்
nay · வரி 10
dog
கானவர்
kanavar · வரி 11
forest dwellers
சிறுகுடியான்
cirukutiyan · வரி 11
in a village