சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுங்கின்று

azhunkinru

1
வருந்தினர்
they are sad

ஆயமும் அணி இழந்து அழுங்கின்று, Nat 295–3 – ஆயமும் அழுங்கின்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுங்கின்று (azhunkinru), 'they are sad'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுங்கின்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு