சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுங்கிய

azhunkiya

1
தவிர்த்த
avoided
2
தடுத்த
stopped
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுங்கிய (azhunkiya), 'avoided'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு