சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுதலும்

azhutalum · உம்மை எண்ணும்மை

1
அழுதலும்
and crying
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம்; ஆங்கே பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுதலும் (azhutalum), உம்மை எண்ணும்மை, 'and crying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுதலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை