சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவற்றுள்

avarrul

1
அவற்றினுள்
among those
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்கை மத மாப் புகுதரின் அவற்றுள் விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவற்றுள் (avarrul), 'among those'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவற்றுள். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து