சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 43

81 words cited from this poem, ordered by line.

கவரி
kavari · வரி 1
yak
முச்சி
mucci · வரி 1
hair knot
ஊசல்
ucal · வரி 2
swing
சேயிழை
ceyizhai · வரி 2
perfect jewels
மேவல்
meval · வரி 2
desire
உரல்
ural · வரி 3
mortar, pounding stone
சுடர்
cutar · வரி 3
sun
பெருங்கால்
perunkal · வரி 3
strong wind
அவற்றுள்
avarrul · வரி 4
among those
தரின்
tarin · வரி 4
if she gives
புகுதரின்
pukutarin · வரி 4
if they enter
மத
mata · வரி 4
with arrogance
பிடி
piti · வரி 5
female elephant
பெறாஅ
peraa · வரி 5
did not get
விருந்தின்
viruntin · வரி 5
new
நிலைய
nilaiya · வரி 6
with the situation
இமயம்
imayam · வரி 7
the Himalayas
அரசர்
aracar · வரி 8
kings
குமரியொடு
kumariyotu · வரி 8
as Kumari, as the southern end of the Thamizh country
ஆர்ப்பு
arppu · வரி 9
uproar
ததைய
tataiya · வரி 9
to be crushed
முரசு
muracu · வரி 9
drum, drums
அழித்த
azhitta · வரி 10
ruined
நாட்டை
nattai · வரி 10
you are with a country
குட்டுவ
kuttuva · வரி 11
oh Kuttuvan, oh Chera king
பொலந்தார்
polantar · வரி 11
gold garland
ஒளிப்ப
olippa · வரி 12
hiding
திரங்க
tiranka · வரி 12
to wilt, to dry, to wither
பணை
panai · வரி 12
bamboo
கூர
kura · வரி 13
very much, greatly, lot
வறம்
varam · வரி 13
dried, parched
அற்ற
arra · வரி 14
lacking, without, devoid
வறள்
varal · வரி 14
dried, parched
ஆற்று
arru · வரி 15
on the path
இருங்கரை
irunkarai · வரி 15
big shore
கடி ஏர் பூட்டுநர்
kati er puttunar · வரி 16
farmers
கடுக்கை
katukkai · வரி 16
Laburnum, Golden Shower Tree, Cassia sophera, cassia fistula
பூட்டுநர்
puttunar · வரி 16
those who tie
மலைய
malaiya · வரி 16
wearing
முழங்கி
muzhanki · வரி 17
sounding loud, sounded loud
வரைவு
varaivu · வரி 17
marriage
ஆர்கலி
arkali · வரி 18
flood
சொரிந்தாஅங்கு
corintaanku · வரி 18
like poured
ஓம்பாது
ompatu · வரி 19
not protecting
ஆர
ara · வரி 20
with sandal paste
சிதறி
citari · வரி 20
scattered, scattering
நகைவர்
nakaivar · வரி 20
friends
நன்கலம்
nankalam · வரி 20
fine jewels
அறுத்த
arutta · வரி 21
destroyed
ஆடு சிறை
atu cirai · வரி 21
kinnaram bird, an unidentified bird known for its music
நரம்பு
narampu · வரி 21
lute strings
பெறுக
peruka · வரி 22
may he get, may she get, may it get, may you get, may I get, may we get, may they get
விறலியர்
viraliyar · வரி 22
female artists who sing and dance
உழிஞை
uzhinai · வரி 23
balloon vine, ulignai, Cardiospermum halicacabum
வாகை
vakai · வரி 23
Sirissa Tree, Albizia lebbeck
களிறு
kaliru · வரி 25
bull elephant, male elephant
மறுகு
maruku · வரி 26
street
கண்டி
kanti · வரி 27
tree nodes
வாழ்த்தும்
vazhttum · வரி 27
praising
மா
ma · வரி 28
Thirumakal
பகைவரும்
pakaivarum · வரி 29
and enemies
மேவலை
mevalai · வரி 29
you desire
கொளை
kolai · வரி 30
principle
கண்டிகும்
kantikum · வரி 31
we saw
கற்ப
karpa · வரி 31
learning
தொலையா
tolaiya · வரி 31
not ruined, perfect
கனல்
kanal · வரி 32
flame, fire
தவிராது
taviratu · வரி 32
not stopping
புகையொடு
pukaiyotu · வரி 32
with smoke
அகல்பு
akalpu · வரி 33
being wide
ஏணி
eni · வரி 33
ladder
ஏறா ஏணி
era eni · வரி 33
horizontal wall shelf
நிரம்பு
nirampu · வரி 33
filled
இரா
ira · வரி 34
night
தசும்பின்
tacumpin · வரி 34
in the pot
வயிரியர்
vayiriyar · வரி 34
artists
உண்டென
untena · வரி 35
since they ate
கள்ளின்
kallin · வரி 35
with liquor, with toddy
தவாஅ
tavaa · வரி 35
not reduced
மகிழான்
makizhan · வரி 36
in the happy day court
அகவலன்
akavalan
a male singer