சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவாஅம்

avaam · அளபெடை

1
விருப்பத்துடன்
with desire
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அவாஅம் கானம் கடத்திர் எனக் கேட்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவாஅம் (avaam), அளபெடை, 'with desire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவாஅம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை