கலித்தொகை 7
40 words cited from this poem, ordered by line.
உயங்கு
uyanku · வரி 1
saddened
களிறு
kaliru · வரி 1
bull elephant, male elephant
அவாஅம்
avaam · வரி 2
with desire
இலான்
ilan · வரி 2
a man who is without
நீங்கு
ninku · வரி 2
removing
வழங்கா
vazhanka · வரி 2
not giving
வழங்காத்தேர்
vazhankatter · வரி 2
mirage, the word for mirage also means chariot
கடத்திர்
katattir · வரி 3
you leaving
கேட்பின்
ketpin · வரி 3
if he hears
அயர்ந்து
ayarntu · வரி 5
desiring
உளர்தீ
ularti · வரி 6
you are stroking
ஞாண்
nan · வரி 6
rope, string
இவட்கு
ivatku · வரி 7
for her, to her
மண்டிலம்
mantilam · வரி 7
sun
மையாப்பது
maiyappatu · வரி 7
clouds that spread
ஊரும்மே
urumme · வரி 8
it will spread
கட்டி
katti · வரி 9
Katti was a small–region king
காழகம்
kazhakam · வரி 9
clothing
வீங்க
vinka · வரி 9
abundant, full
அம்பு
ampu · வரி 10
arrow
தெரிதி
teriti · வரி 10
you are analyzing
எதிர்பவை
etirpavai · வரி 11
those that accept
நீலம்
nilam · வரி 11
blue waterlilies
இனை
inai · வரி 12
may you be distressed
செலீஇய
celiiya · வரி 13
to go, to leave
திகிரி
tikiri · வரி 14
sun
திகிரிவாய்
tikirivay · வரி 14
rims of wheels
நீவுதி
nivuti · வரி 14
you are cleaning
வலம்படு
valampatu · வரி 14
victoriously
உகுபவை
ukupavai · வரி 15
those that drop
கோடல்
kotal · வரி 15
white glory lily flower
எல்வளை
elvalai · வரி 16
oh woman wearing bright bangles
அரவத்தும்
aravattum · வரி 18
the uproar
இனையவள்
inaiyaval · வரி 18
a woman who is sad
நவை
navai · வரி 18
sorrow
நீப்பின்
nippin · வரி 18
in separation
கடைகொளப்படுதலின்
kataikolappatutalin · வரி 19
if it goes away
இன்னுயிர்
innuyir · வரி 20
sweet life
தருதலும்
tarutalum · வரி 20
to earn and bring
தேஎத்து
teettu · வரி 21
in the country