சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிந்தன்று

avintanru · வினைமுற்று

1
அடங்கி விட்டன
they went down
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிந்தன்று (avintanru), வினைமுற்று, 'they went down'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு