சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிர்வன

avirvana

1
விளங்குவன, ஒளிர்வன
they glitter
ஒருசொல் hapax — appears once in the corpus

அகலா மீனின் அவிர்வன இமைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிர்வன (avirvana), 'they glitter'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிர்வன. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை