சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிழ்ப்ப

avizhppa · செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
மலரச் செய்ய, திறக்க
to open
செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிழ்ப்ப (avizhppa), செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'to open'. ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிழ்ப்ப. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு