சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவைப்புறு

avaippuru · பெயரெச்சம்

1
குற்றப்பட்ட
pounded
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவைப்புறு (avaippuru), பெயரெச்சம், 'pounded'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவைப்புறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு