புறநானூறு 215
22 words cited from this poem, ordered by line.
அவைப்புறு
avaippuru · வரி 1
pounded
ஆக்கல்
akkal · வரி 1
cook
வரகின்
varakin · வரி 1
of millet
வல்லன்
vallan · வரி 1
a man who has ability
பொதுளிய
potuliya · வரி 2
thriving
போதொடு
pototu · வரி 2
with flowers
கொளீஇ
kolii · வரி 3
seizing
தயிர்
tayir · வரி 3
curds
வேளை
velai · வரி 3
velai plants, Sida rhombifolia, Rhomb–leaved morning mallow
அட்ட
atta · வரி 4
killed
ஆய்மகள்
aymakal · வரி 4
cattle herders’ daughter
அவரை
avarai · வரி 5
them
கொய்யுநர்
koyyunar · வரி 5
those who pluck
மாந்தும்
mantum · வரி 5
it eats
உள்ளும்
ullum · வரி 6
among
தென்னம்பொருப்பன்
tennamporuppan · வரி 6
the Pandiyan king
நன்னாட்டு
nannattu · வரி 6
of the fine country
பொருப்பன்
poruppan · வரி 6
king
ஓம்புநன்
ompunan · வரி 7
a man who protects
பிசிரோன்
piciron · வரி 7
Poet Pisiranthaiyar who hailed from Pisir which is a town in the Pandiyan country
நிற்பினும்
nirpinum · வரி 8
even if he stayed away
நில்லலன்
nillalan · வரி 9
he will not stay away