சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகாமை

akamai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
நடவாமை
not becoming
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நாள் கேளாளன் ஆகாமை இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகாமை (akamai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not becoming'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகாமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை