சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 101

125 words cited from this poem, ordered by line.

அரும்பு
arumpu · வரி 1
bud
பிடவமும்
pitavamum · வரி 2
and pidavam flowers
பொதுளிய
potuliya · வரி 2
thriving
முளி
muli · வரி 2
dried
முளிமுதல்
mulimutal · வரி 2
dried plant stems
தடவுபு
tatavupu · வரி 3
swaying
துடுப்பு
tutuppu · வரி 3
clusters of glory lilies
பட்டான்
pattan · வரி 3
a man who attained
ஞெகிழ்
nekizh · வரி 4
thinned
ஞெலிபு
nelipu · வரி 4
flame
நிரைத்த
niraitta · வரி 4
in rows
உருவின
uruvina · வரி 5
they have the shapes
உலண்டின்
ulantin · வரி 5
of the case worm, of the caddis worm
காயாவும்
kayavum · வரி 5
and kaya flowers, Memecylon edule, ironwood tree flowers
பிறவும்
piravum · வரி 5
and those from other places
கண்ணியர்
kanniyar · வரி 6
men wearing flower strands on their heads
தொகுபு
tokupu · வரி 6
together
மலைந்த
malainta · வரி 6
battling
எதிர்கொண்ட
etirkonta · வரி 7
accepted
நிறுமார்
nirumar · வரி 7
to establish, to make it stand
மைந்து
maintu · வரி 7
strength
மைந்துடன்
maintutan · வரி 7
with strength
கணிச்சி
kanicci · வரி 8
pick axe
சீஇ
cii · வரி 8
sharpened
முன்பினோன்
munpinon · வரி 8
one with strength
இயைபு
iyaipu · வரி 9
together
ஏறு
eru · வரி 9
male hawk
தொழூஉ
tozhuu · வரி 9
rodeo arena
புகுத்தனர்
pukuttanar · வரி 9
they sent them in
அவ்வழி
avvazhi · வரி 10
that path
சமத்து
camattu · வரி 10
in battle
முழக்கு
muzhakku · வரி 10
sound
வருபு
varupu · வரி 11
coming
வழக்கு
vazhakku · வரி 11
movement
நறையொடு
naraiyotu · வரி 12
with fragrance
நல்லவர்
nallavar · வரி 12
women
நிற்ப
nirpa · வரி 12
occurring
ஆலமும்
alamum · வரி 13
and banyan trees, Ficus benghalensis
துறையும்
turaiyum · வரி 13
the shore
பராஅய்
paraay · வரி 14
praying
பாய்ந்தனர்
payntanar · வரி 14
they jumped in
ஒக்கும்
okkum · வரி 15
it is fitting, it is suitable
குரு
kuru · வரி 15
color
நிறன்
niran · வரி 15
color
பாட்டு
pattu · வரி 15
due to the rain
அஞ்சான்
ancan · வரி 16
he does not fear
குத்தி
kutti · வரி 16
pierced
சா
ca · வரி 16
death
பாய்ந்த
paynta · வரி 16
attacked
பொதுவனை
potuvanai · வரி 16
the cattle herder
குலைப்பதன்
kulaippatan · வரி 17
ruined, mangled
நீட்டியான்
nittiyan · வரி 18
one who stretched
நடுவண்
natuvan · வரி 19
in the middle
நேரார்
nerar · வரி 19
enemies
பிளந்து
pilantu · வரி 19
split, cracked
போன்ம்
ponm · வரி 20
like, similar
வஞ்சினம்
vancinam · வரி 20
promise
வாய்த்தானும்
vayttanum · வரி 20
he made it happen
காரி
kari · வரி 21
poison
நெற்றி
nerri · வரி 21
comb of a rooster
விரிந்தன்ன
virintanna · வரி 21
like it was spread
சாடி
cati · வரி 22
jar
விடரி
vitari · வரி 22
mountain cave
குடர்
kutar · வரி 23
intestines
அந்தி
anti · வரி 24
twilight time
இடந்து
itantu · வரி 25
breaking
இடரிய
itariya · வரி 25
caused distress
எருமை
erumai · வரி 25
buffalo
ஏற்று
erru · வரி 25
with bulls
ஏற்று எருமை
erru erumai · வரி 25
Kootruvan, the god of death
ஆர்த்துவான்
arttuvan · வரி 26
one who is feeding
கூளிக்கு
kulikku · வரி 26
to a ghoul
மின்னும்
minnum · வரி 27
it shines
வெள்ளை
vellai · வரி 27
white
கதன்
katan · வரி 28
rage
நுனை
nunai · வரி 29
tip
அட்டு
attu · வரி 31
killing
கொன்றானை
konranai · வரி 31
தந்தையை
tantaiyai · வரி 31
the father
தாளின்
talin · வரி 31
due to effort
திருகுவான்
tirukuvan · வரி 32
a man who twists
தோளின்
tolin · வரி 32
with arms
ஆயர்
ayar · வரி 34
cattle herders
கேள்வன்
kelvan · வரி 34
lover
தரூஉமார்
taruumar · வரி 34
to bring
ஊதும்
utum · வரி 35
bees humming, bees buzzing
குழல்
kuzhal · வரி 35
flute
ஏற்றை
errai · வரி 36
Etrai, a small–region king under the Chera king
கடாஅ
kataa · வரி 36
rutting, with musth/musk
கண்ணஞ்சா
kannanca · வரி 36
harsh
களிற்றினும்
kalirrinum · வரி 36
more than a male elephant, more than a bull elephant
கொள்குவை
kolkuvai · வரி 37
you accept
படாஅகை
pataakai · வரி 37
flag, implies victory flag
விடாஅது
vitaatu · வரி 37
not allowing, not letting
ஆய
aya · வரி 38
having
ஆயமகள்
ayamakal · வரி 38
cattle herders’ daughter
ஈன்றன
inrana · வரி 38
they have yielded, they have put out
குழலன்
kuzhalan · வரி 39
cattle herder who plays a flute
பகலிட
pakalita · வரி 39
tied with flowers bloomed during the day
அசைத்த
acaitta · வரி 40
tied
கையன்
kaiyan · வரி 40
a man with hands
இருந்தார்க்கு
iruntarkku · வரி 41
for those who were
சாட
cata · வரி 41
to subdue
பல்லிருங்கூந்தல்
pallirunkuntal · வரி 41
a woman with thick hair
கொடுப்பேம்
kotuppem · வரி 42
we will give
ஆன்
an · வரி 43
cow
ஒப்பார்
oppar · வரி 43
those who are equal
கோளாளர்
kolalar · வரி 43
one who can seize bulls
தாளாண்மை
talanmai · வரி 44
enthusiasm
பொதுவன்
potuvan · வரி 44
a cattle herder
ஆகாமை
akamai · வரி 45
not becoming
கேளாளன்
kelalan · வரி 45
husband
செய்தன
ceytana · வரி 46
they caused, they did
வேளாண்மை
velanmai · வரி 46
help
ஆயரும்
ayarum · வரி 47
and cattle herders
ஏறும்
erum · வரி 47
climbing
கூர்ந்தார்
kurntar · வரி 47
attained in abundance
வருந்தின
varuntina · வரி 47
they were sad, they were tired
எல்லாரும்
ellarum · வரி 48
everybody
பொதுமகளிர்
potumakalir · வரி 48
women from herder families
புக்கார்
pukkar · வரி 49
they entered
பொதுவரொடு
potuvarotu · வரி 49
with the herders
முல்லை
mullai · வரி 49
jasmine flower
களிற்று
kalirru · வரி 56
of a male elephant, of male elephants
ஓரி
ori
horse mane