சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகுபவால்

akupaval · ஆகுப + ஆல், ஆல் – அசைச்சொல்

1
ஆகுப, ஆகின்றன
they have become
ஆகுப + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பகைவர் ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகுபவால் (akupaval), ஆகுப + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have become'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகுபவால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு