சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 7

28 words cited from this poem, ordered by line.

கடைஇய
kataiiya · வரி 1
churned
களிறு
kaliru · வரி 1
bull elephant, male elephant
உரீஇய
uriiya · வரி 2
rubbed
கையால்
kaiyal · வரி 3
with the hands
ஒளிர்வரூஉம்
olirvaruum · வரி 4
is bright
சாபத்து
capattu · வரி 4
of a bow
பெயரிய
peyariya · வரி 4
with the name
வரூஉம்
varuum · வரி 4
come, will come, comes
மறுத்த
marutta · வரி 5
refusing, refused
மா
ma · வரி 5
Thirumakal
எறுழ்
eruzh · வரி 6
strength
எறுழ்முன்பின்
eruzhmunpin · வரி 6
with great strength
தோல்
tol · வரி 6
skin, leather
இரவும்
iravum · வரி 7
and night, and nights
எண்ணாய்
ennay · வரி 7
you do not consider
எல்லையும்
ellaiyum · வரி 7
and day
அழு
azhu · வரி 8
crying
கம்பலை
kampalai · வரி 8
uproar
விளக்கத்து
vilakkattu · வரி 8
in the light of a lamp
மேவலை
mevalai · வரி 9
you desire
ஆகுப
akupa · வரி 10
they will become
ஆகுபவால்
akupaval · வரி 10
they have become
இல்ல
illa · வரி 10
being without
வளவ
valava · வரி 10
oh Chozha king
மறுத்து
maruttu · வரி 11
opposing
செறுக்கும்
cerukkum · வரி 12
blocking
மீனின்
minin · வரி 12
like the stars
திருந்திழை
tiruntizhai
perfect jewels