சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகுமதி

akumati · மதி – முன்னிலை அசை

1
நிகழ்த்துவாயாக
may you do it, may you make it possible
மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகுமதி (akumati), மதி – முன்னிலை அசை, 'may you do it, may you make it possible'. புறநானூறு 3; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகுமதி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு