சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 209

31 words cited from this poem, ordered by line.

நாரை
narai · வரி 1
stork
போர்வில்
porvil · வரி 1
on the haystack
தொழுவர்
tozhuvar · வரி 2
workers
நெய்தல்
neytal · வரி 2
waterlily flowers
நெல்
nel · வரி 2
rice paddy
ஆம்பல்
ampal · வரி 3
white water lily
கூம்புவிடு
kumpuvitu · வரி 3
blossomed
அரியல்
ariyal · வரி 4
alcohol
பாணி
pani · வரி 5
beat, rhythm
நன்னாட்டு
nannattu · வரி 6
of the fine country
உகந்து
ukantu · வரி 7
rising high
நசைஇ
nacaii · வரி 7
desiring
சிலம்ப
cilampa · வரி 8
oh lord of the mountains
முன்னி
munni · வரி 8
thinking
கையற்று
kaiyarru · வரி 9
helpless
தீர்ந்தென
tirntena · வரி 9
since it ended
பழன்
pazhan · வரி 9
fruit
புள்
pul · வரி 10
bird, birds
பெறாது
peratu · வரி 10
not getting, unable to get
நுவல்
nuval · வரி 11
uttering
பெயர்கோ
peyarko · வரி 12
leaving
மேம்படுந
mempatuna · வரி 12
oh one who is great
வறுவியேன்
varuviyen · வரி 12
me not receiving anything
இரங்குவென்
irankuven · வரி 13
I will feel sad
ஈயாய்
iyay · வரி 13
you do not give
ஆகுமதி
akumati · வரி 14
may you do it, may you make it possible
காண்குவது
kankuvatu · வரி 15
may it be seen
நணி
nani · வரி 15
close, nearby
தேமொழி
temozhi · வரி 16
a woman of sweet words
சேஎய்
ceey · வரி 18
bull
வெஞ்சேய்
vencey · வரி 19
Murukan who desires