சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகுவன்

akuvan

1
ஆவான்
he is

உள்ளிலோர்க்கு வலி ஆகுவன், 396–11 – கேளிலோர்க்குக் கேள் ஆகுவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகுவன் (akuvan), 'he is'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகுவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு