சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகுவென்

akuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
ஆகுவேன், ஆவேன்
I am
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகுவென் (akuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகுவென். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை