சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆக்கத்தில்

akkattil

1
செல்வத்திற்காக
for wealth
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆக்கத்தில் பிரிந்தவர் 
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம் பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆக்கத்தில் (akkattil), 'for wealth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆக்கத்தில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை