சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆக்கல்

akkal

1
சமைத்தல்
cook
2
ஆக்குதல்
make
ஒருசொல் hapax — appears once in the corpus

கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் தாதெரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆக்கல் (akkal), 'cook'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆக்கல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு