சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடியோர்

atiyor · வினையாலணையும் பெயர்

1
நீராடியவர்
the man who played in the water, the man who bathed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம்மொடு புதுவது வந்த காவிரிக் கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடியோர் (atiyor), வினையாலணையும் பெயர், 'the man who played in the water, the man who bathed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடியோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு