சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடு சிறை

atu cirai · ஆகுபெயர்

1
கின்னரப்பறவை
kinnaram bird, an unidentified bird known for its music
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடு சிறை (atu cirai), ஆகுபெயர், 'kinnaram bird, an unidentified bird known for its music'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடு சிறை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து