சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடு வண்டு இமிராத் தாமரை

atu vantu imirat tamarai · வெளிப்படை

1
பறக்கும் வண்டு ஊதாதத் தாமரையான பொற்தாமரை
gold lotus that is not buzzed by flying bees
வெளிப்படை
ஒருசொல் hapax — appears once in the corpus

பூவின் ஆடு வண்டு இமிராத் தாமரை சூடாய் ஆதல் அதனினும் இலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடு வண்டு இமிராத் தாமரை (atu vantu imirat tamarai), வெளிப்படை, 'gold lotus that is not buzzed by flying bees'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடு வண்டு இமிராத் தாமரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு