சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 69

44 words cited from this poem, ordered by line.

கையது
kaiyatu · வரி 1
it is in the hands
மெய்யது
meyyatu · வரி 1
on the body
அரையது
araiyatu · வரி 2
on the waist
புரவலர்
puravalar · வரி 2
benefactor
நுழைந்த
nuzhainta · வரி 3
entered
வேற்று
verru · வரி 3
of enemies
உடுத்த
ututta · வரி 4
surrounded
உயவல்
uyaval · வரி 4
saddened
ஓம்பி
ompi · வரி 4
protecting
பாண
pana · வரி 4
oh bard
இல்லோன்
illon · வரி 5
a man who does not have wealth, a poor man
பூட்கை
putkai · வரி 5
strength, might
ஒக்கலை
okkalai · வரி 6
you are with relatives
புல்லென்ற
pullenra · வரி 6
dull
முழுதுடன்
muzhututan · வரி 7
totally, fully, entirely
வளைஇ
valaii · வரி 7
surrounding, circling
வையகம்
vaiyakam · வரி 7
world
வினவுதி
vinavuti · வரி 8
you are questioning
உயவும்
uyavum · வரி 9
is saddened, becomes sad, grieves, will be sad
களிறு
kaliru · வரி 9
bull elephant, male elephant
கலாஅ
kalaa · வரி 11
battling
தானையன்
tanaiyan · வரி 11
a man who owns an army
புலா
pula · வரி 11
flesh stink
உறந்தையோன்
urantaiyon · வரி 12
the king of Uranthai, Uranthai was the capital of the Chozha country
ஓக்கிய
okkiya · வரி 13
lifted
பொருநர்க்கு
porunarkku · வரி 13
to warriors
வேலன்
velan · வரி 13
a man who performs veriyattam rituals, gives offerings to Murukan and divines
உரியன்
uriyan · வரி 14
a man who has rights
படர்தலும்
patartalum · வரி 14
going
பசும்பூண்
pacumpun · வரி 15
new jewels
பசும்பூண் கிள்ளி வளவன்
pacumpun killi valavan · வரி 15
Chozha king Killi Valavan
கிள்ளி
killi · வரி 16
Killi, a title for Chozha kings
படர்குவை
patarkuvai · வரி 16
you are going
வளவன்
valavan · வரி 16
Chozha king Killivalavan
நிற்றலும்
nirralum · வரி 17
standing, waiting
ஆர
ara · வரி 18
with sandal paste
வீசு
vicu · வரி 18
giving
ஆடு வண்டு இமிராத் தாமரை
atu vantu imirat tamarai · வரி 20
gold lotus that is not buzzed by flying bees
இமிரா
imira · வரி 20
not humming, not humming
தாமரை
tamarai · வரி 20
lotus, Nelumbo nucifera
வண்டு இமிராத் தாமரை
vantu imirat tamarai · வரி 20
gold lotus that is not buzzed by bees
அதனினும்
ataninum · வரி 21
more than that
சூடாய்
cutay · வரி 21
you not wearing
உறந்தை
urantai
Uraiyur, the capital of the Chozha country, a part of today’s Tiruchy