சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுகொள்

atukol

1
கொல்லுதல் பொருந்திய
killing
2
வென்றி மிக்க
victorious
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுகொள் (atukol), 'killing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுகொள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு