புறநானூறு 67
34 words cited from this poem, ordered by line.
அன்ன
anna · வரி 1
of a goose
அன்னம்
annam · வரி 1
goose, bird belonging to the genus cygnus and family anatidae
சேவல்
ceval · வரி 1
cock
ஆடுகொள்
atukol · வரி 2
killing
தலையளிக்கும்
talaiyalikkum · வரி 3
bestows grace
நிலா
nila · வரி 4
moon
மதியம்
matiyam · வரி 4
moon
இனைய
inaiya · வரி 5
to be sad
கையறுபு
kaiyarupu · வரி 5
being helpless
குமரி
kumari · வரி 6
young
பெயர்குவை
peyarkuvai · வரி 7
you will leave
வடமலை
vatamalai · வரி 7
the northern Himalayas
கோழி
kozhi · வரி 8
Kozhi town, a town in the Chozha country
சோழ
cozha · வரி 8
of the Chozha kings
சோழர்
cozhar · வரி 8
the Chozha kings
நன்னாட்டு
nannattu · வரி 8
of the fine country
படின்
patin · வரி 8
if it leaves
அசைஇ
acaii · வரி 9
staying
உயர்நிலை
uyarnilai · வரி 9
high esteem
பறை
parai · வரி 9
drum
கோயில்
koyil · வரி 10
king’s palace
விடாது
vitatu · வரி 10
not letting go, not allowing
கிள்ளி
killi · வரி 11
Killi, a title for Chozha kings
கேட்க
ketka · வரி 11
let it hear
கோ
ko · வரி 11
king
பிசிர்
picir · வரி 11
Pisir, a town in the Pandiya Nadu
பெருங்கோக்கிள்ளி
perunkokkilli · வரி 11
Koperunchozhan
அடியுறை
atiyurai · வரி 12
a humble servant
ஆந்தை
antai · வரி 12
poet Pisiranthaiyar
அணிய
aniya · வரி 13
to wear
இன்புறு
inpuru · வரி 13
enjoying
நன்கலம்
nankalam · வரி 14
fine jewels
நன்புறு
nanpuru · வரி 14
desirable
நல்குவன்
nalkuvan · வரி 14
he will shower graces