சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுநர்க்கு

atunarkku

1
நடனம் ஆடுபவர்களுக்கு
to the dancers
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுநர்க்கு (atunarkku), 'to the dancers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுநர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு