சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 221

28 words cited from this poem, ordered by line.

ஈத்த
itta · வரி 1
gave, giving
பாடுநர்க்கு
patunarkku · வரி 1
to those who sing
புகழன்
pukazhan · வரி 1
he was famous
ஆடுநர்க்கு
atunarkku · வரி 2
to the dancers
அறவோர்
aravor · வரி 3
those who are righteous, those who are virtuous
கோலன்
kolan · வரி 3
a king with a scepter
புகழ்ந்த
pukazhnta · வரி 3
praised
திறவோர்
tiravor · வரி 4
those who are smart
சாயன்
cayan · வரி 5
a delicate man
மைந்தர்க்கு
maintarkku · வரி 5
to men
மைந்து
maintu · வரி 5
strength
உயர்ந்தோர்
uyarntor · வரி 6
those who are superior, the kings
கேள்வி
kelvi · வரி 6
Vedas
புக்கில்
pukkil · வரி 6
houses you go
அனையன்
anaiyan · வரி 7
a man of that nature
தக்கோனை
takkonai · வரி 7
the esteemed man
இன்னுயிர்
innuyir · வரி 8
sweet life
கூற்றம்
kurram · வரி 8
Kootruvan, the god of death
நினையா
ninaiya · வரி 8
thinking
தழீஇ
tazhii · வரி 9
to embrace
புலவீர்
pulavir · வரி 10
oh poets
வம்மோ
vammo · வரி 10
you come
வைகம்
vaikam · வரி 10
let us berate, let us scold
அரந்தை
arantai · வரி 11
distress, sorrow
உலகம்
ulakam · வரி 11
earth, world
ஆயினன்
ayinan · வரி 13
he has become
நடுகல்
natukal · வரி 13
memorial stone planted for brave men
புரவலன்
puravalan · வரி 13
a benefactor